பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்:

பெரம்பலூர் 13 மி.மீ, வேப்பந்தட்டை 24 மி.மீ, தழுதாழை 17மி.மீ, செட்டிக்குளம் 18 மி.மீ, பாடாலூர் .

மாவட்டத்தின் மொத்த மழையளவு : 99 மி.மீ, சராசரி மழையளவு : 19.80 மி.மீ

வானிலை முன்னறிவிப்பு: இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம் வடக்குப்பக்கமாக மணிக்கு 8 கி.மீ என்ற வேகத்தில் வீசக்கூடும்


Copyright 2015 - © 2022 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!