பெரம்பலூர்: ரோவர் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம்

schedule
2015-05-21 | 13:18h
update
2026-07-26 | 12:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர். ரவீணா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றோர் பட்டியலில் உள்ளார்.
அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் 100க்கு: தமிழ் 99, ஆங்கிலம் 100, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் என மொத்தம் 500க்கு 499 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவரை போன்றே தமிழக அளவில் 40 பேர் முதல் இடம் பெற்றுள்ளனர். மதிப்பெண் பெற்ற மாணவியை பள்ளித் தாளாளா; வரதராஜன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Advertisement

அப்போது ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர், சக மாணவர்கள் மகிழ்ச்சி கொண்டாடினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.07.2026 - 12:08:47
Privacy-Data & cookie usage: