பெரியார் பிறந்த நாள்

schedule
2015-09-17 | 12:01h
update
2026-04-16 | 10:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூரில், தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், ஓவியருமான கி.முகுந்தன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Advertisement

நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் ஆறுமுகம், நகரத்தலைவர் அக்ரி.ஆறுமுகம், பாரதிதாசன் இலக்கியப் பேரவைத் தலைவர் கவிசிட்டு வேல்.இளங்கோ, பகுத்தறிவாளர் கழகத்த்லைவர் முனைவர் தங்கப்பிரகாசம், செயளாலர் நடராஜ், அண்ணாதுரை, தங்கராசு, புலவர் இராசு, துரை, கூடலூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தென்னவன் அறிவேந்தி, மகேந்திரன், யுவராஜ், கனகராஜ், நல்லையா, ஆனந்தராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 10:48:25
Privacy-Data & cookie usage: