பேரவை வாக்கெடுப்பில் வென்றார் குமாரசாமி

schedule
2018-05-25 | 14:45h
update
2026-04-19 | 03:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

கர்நாடகசட்டப்பேரவையில்நடைபெற்றநம்பிக்கைவாக்கெடுப்பில்குமாரசாமிஅரசுவெற்றிபெற்றது. கர்நாடகசட்டப்பேரவைஇன்றுகூடியநிலையில், சபாநாயகராககாங்கிரஸ்கட்சியின்ரமேஷ்குமார்தேர்வுசெய்யப்பட்டார். இதேபோல்எதிர்கட்சித்தலைவராகஎடியூரப்பாதேர்வுசெய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்துபேசியமுதலமைச்சர்குமாரசாமி, தனக்குமக்கள்பெரும்பான்மைஅளிக்காதநிலையிலும், முதலமைச்சராகபதவிஏற்றதுவருத்தம்அளிப்பதாகதெரிவித்தார். கூட்டணிகட்சியின்ஆதரவேதன்னைமுதலமைச்சராக்கியுள்ளதாககுறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்துநம்பிக்கைவாக்கெடுப்புகோரினார்குமாராசாமி. இதனையொட்டிபா... எம்.எல்.ஏக்கள்வெளிநடப்புச்செய்தனர். இதனைத்தொடர்ந்துநடைபெற்றநம்பிக்கைவாக்கெடுப்பில் 117 எம்.எல்.ஏக்கள்குமாரசாமிஅரசுக்குஆதரவுதெரிவித்துவாக்களித்தனர். இதனைத்தொடர்ந்துகுமாரசாமிஅரசுவெற்றிபெற்றதாகஅறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 03:11:45
Privacy-Data & cookie usage: