அருப்புக்கோட்டைபேராசிரியைநிர்மலாதேவியின்ஜாமீன்மனுமீண்டும்தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. கல்லூரிமாணவிகளைதவறானவழியில்அழைத்துச்செல்லமுயற்சித்தவிவகாரம்தொடர்பாககைதுசெய்யப்பட்டுசிறையில்அடைக்கப்பட்டுள்ளபேராசிரியைநிர்மலாதேவிசார்பில், வழக்கறிஞர்மகாலிங்கம்ஸ்ரீவில்லிபுத்தூரில்உள்ளமாவட்டமுதன்மைநீதிமன்றத்தில், ஜாமீன்கோரிமனுதாக்கல்செய்திருந்தார். இந்தமனுவைஇன்றுவிசாரித்தநீதிபதிசிங்கராஜா, ஜாமீன்மனுவைதள்ளுபடிசெய்துஉத்தரவிட்டார். மேலும், முருகன், கருப்பசாமிஆகியோரதுஜாமீன்மனுமீதானவிசரானையைவரும் 1ம்தேதிக்குஒத்திவைத்தார்.