போதையிலும் கடமை தவறாமல் போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்

schedule
2015-08-08 | 18:24h
update
2026-06-16 | 16:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு குடி போதையில் போலீஸ்காரர் குடிபோதையில் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தி கொண்டிருந்த போது எடுத்தப்படம்.

காலில் ஷீ அணியவில்லை சக போலீசாரும் சொல்லியும் கேளாமல் போதையிலேயே போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 16:20:44
Privacy-Data & cookie usage: