போரில், வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி, சைனாவை கண்டித்து பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

schedule
2020-06-17 | 15:14h
update
2020-06-17 | 15:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tribute to war heroes who died in war, China condemned the protests in Perambalur !!

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், நாம் இந்தியர் அமைப்பு சார்பில், வாசுதேவன் தலைமையில் சைனாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும், சீனாவிற்கு எதிரான கோசங்களும் எழுப்பட்டது. பின்னர், சீனாவின் தேசியக் கொடியை கிழித்து எறிந்ததோடு, அந்நாட்டின் அதிபரின் உருவப்படத்தையும், கிழித்து எறிந்தனர். அதற்கு முன்பாக லாடாக் பகுதியில் நடந்த இந்தியா – சைனா போரில் உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 00:54:50
Privacy-Data & cookie usage: