மக்களவையில் பிரதமரை ராகுல் கட்டித்தழுவி வாழ்த்து

schedule
2018-07-20 | 19:03h
update
2026-04-18 | 23:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

மக்களவையில் பிரதமரை ராகுல் கட்டித்தழுவி வாழ்த்து பெற்றதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களவையில் தமது நண்பரைப் பார்த்து ராகுல் கண்ணடித்ததையும் சபாநாயகர் கண்டித்துள்ளார். அவையின் மாண்பைக் காப்பாற்ற வேண்டியது உறுப்பினரின் கடதை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 23:12:42
Privacy-Data & cookie usage: