பெரம்பலூர்: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் சி.தேவராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 11-ந்தேதி காலை 11மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!