ரஜினிமக்கள்மன்றத்தின்முதல்மாநாட்டைநடத்துவதுபற்றிபோயஸ்கார்டன்வீட்டில்மன்றத்தின்நிர்வாகிகளுடன்நடிகர்ரஜினிஆலோசனைநடத்திவருகிறார். சென்னைபோயஸ்கார்டன்இல்லத்தில்ரஜினிமக்கள்மன்றநிர்வாகிகளுடனும், 38 மாவட்டசெயலாளர்களுடனும்ரஜினிதீவிரஆலோசனைநடத்திவருகிறார். இதில், கோவையில்அடுத்தமாதம்ரஜினிமக்கள்மன்றத்தின்முதல்மாநாட்டைநடத்தமுடிவுசெய்துள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது.
காலாஇசைவெளியீட்டுவிழாவில்நேரம்வரும்போதுதமிழகத்திற்கும், தமிழகமக்களுக்கும்நல்லகாலம்பிறக்கும்எனதெரிவித்தரஜினிகட்சிதொடங்குவதுகுறித்தஅறிவிப்பைதெரிவிக்கவில்லை. இந்நிலையில், ரஜினிமக்கள்மன்றத்தின்முதல்மாநாட்டைநடத்துவதுபற்றிபோயஸ்கார்டன்வீட்டில்மன்றத்தின்நிர்வாகிகளுடன்நடிகர்ரஜினிஆலோசனைநடத்திவருவதுகுறிப்பிடத்தக்கது.