மக்கள் தண்ணீரில் தத்தளிப்பு
மும்பையில்பெய்துவரும்கனமழையால்மக்களின்இயல்புவாழ்க்கைவெகுவாகபாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில்கடந்தசிலநாட்களாகவேகனமழைவெளுத்துவாங்கிவருகிறது. இதனொருபகுதியாக, மகாராஷ்ட்ராதலைநகர்மும்பையில்கடுமையானமழைப்பொழிவுநீடிக்கிறது. மழைநீரின்படையெடுப்புஒருபுறமும், வெள்ளப்பெருக்குமறுபுறமும்ஒரேநேரத்தில்தாக்குவதால்மும்பைசாலைகளும், குடியிருப்புப்பகுதிகளும்நீரில்மிதக்கும்நிலைஏற்பட்டுள்ளது. வாகனங்களின்முகப்புவிளக்குகளைமறைக்கும்அளவிற்குசாலைகளில்மழைநேர்தேங்கிநிற்பதால்ஓட்டுனர்கள்அவதிஅடைந்துள்ளனர். ஆங்காங்கேபோக்குவரத்துநெறிசல்ஏற்படுவதாலும், பேருந்துகளின்சேவைரத்துசெய்யப்பட்டிருப்பதாலும்பயணிகள்பாதிக்கட்டுள்ளனர். இன்னும்சிலதினங்களுக்குகனமழைதொடரும்எனவானிலைஆய்வுமையம்அறிவித்திருப்பதால்மும்பைமக்கள்அச்சத்தின்பிடியில்சிக்கியுள்ளனர்.