வடக்கு மாதவியில் இருந்து அனுக்கூர் பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி செய்து தர மாணவர்கள் கோரிக்கை

schedule
2015-06-15 | 09:52h
update
2026-05-04 | 06:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: வடக்கு மாதவியில் இருந்து அனுக்கூர் பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி செய்து தர மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கோரியிருப்பதாவது: வடக்குமாதவி கிராமத்தில் இருந்து 8 கி.மீ. அனுக்கூர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு உரிய நேரத்தில் சென்று வர பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2026 - 06:16:59
Privacy-Data & cookie usage: