வாலிகண்டபுரத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

schedule
2015-05-25 | 17:16h
update
2026-04-17 | 10:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மருதைராஜா, சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன், ஒன்றிய சேர்மன் ஜெயலட்சுமி, ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், உள்பட அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 10:12:31
Privacy-Data & cookie usage: