விண்வெளி வீரர்களுக்கான மிதக்கும் ரோபோ

schedule
2018-06-30 | 17:14h
update
2026-04-19 | 16:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
விண்வெளிவீரர்களுக்குஉதவுவதற்காகசிமன்என்றரோபோஉருவாக்கப்பட்டுள்ளது. இந்தரோபோதற்போதுசர்வதேசவிண்வெளிஆராய்ச்சிமையத்திற்குஅனுப்பப்பட்டுள்ளது.ஸ்பேஸ்எக்ஸ்ன்ஃபேல்கன் 9 ஏவுகனைவிண்வெளிக்குஅனுப்பப்பட்டுள்ளது. ஜுன் 30ம்தேதிசர்வதேசவிண்வெளிஆராய்ச்சிமையத்திற்குசென்றைடையும்இந்தஏவுகனையின்ட்ராகன்கேப்சுலில்ஒருபுதியகார்கோசேர்க்கப்பட்டுள்ளது. அதுதான்சிமன் . சிமன்விண்வெளிவீரர்களின்அசிஸ்டண்டாகசெயல்படுவதற்காகஅனுப்பப்பட்டுள்ளது. 5 கிலோஎடைகொண்டுள்ளஇந்தரோபோவில்புவிஈர்ப்புவிசைஇல்லாதஇடத்தில்மிதப்பதற்காக 14 மின்விசிறிகள்பொருத்தப்பட்டுள்ளது. ரோப்பக்களும், விண்வெளிவீரர்களும்ஒன்றிணைந்துவேலைப்பார்க்கமுடியுமாஎனபரிசோதிக்கவேஇந்தமுயற்சிஎனக்கூறப்பட்டுள்ளது.சிமனில்ஆஃப்லைன்பொத்தான்வைக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையானநேரங்களில்ரோபோவைசெயலிழக்கசெய்யமுடியும். விண்வெளிவீரர்களின்தினசரிவேலைகளைஎளிதாக்கிநேரத்தைமிச்சப்படுத்துவதுசிமனின்முக்கியவேலை. ஆங்கிலம்மட்டுமேபேசும்இந்தரோபோவைஏர்பஸ்மற்றும்ஐபிஎம்நிறுவனம்தயாரித்துள்ளது.
Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 16:33:25
Privacy-Data & cookie usage: