வெங்கனூர் சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்.

schedule
2015-12-26 | 14:44h
update
2026-04-22 | 07:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் விருத்தாஜலேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானின் மஹா ஆருத்ரா தரிசன அபிஷேகம் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேந்திரன், உபயதாரர் தங்கவேல் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து இருந்தனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 07:44:54
Privacy-Data & cookie usage: