பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் ( திங்கள் கிழமை ) நடைபெறுகிறது.

அதனால், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, பசும்பலூர், அன்னமங்கலம், அரசலூர், எசனை, முகமதுபட்டிணம், தொண்டமாந்துறை,வெங்கலம், அரும்பாவூர், மலையாளப்பட்டி,

பூலாம்பாடி, உடும்பியம், வெங்கனூர், வெண்பாவூர், பெரியவடகரை, நெற்குணம், நூத்தப்பூர், கைகளத்தூர், காரியானூர், வெள்ளுவாடி, தொண்டப்பாடி, பாலையூர் ஆகிய ஊர்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய உதவிசெயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!