பெரம்பலூர் நகராட்சி: ஹோலஜன் பல்புகளை மாற்றி விட்டு மின்சாரம் சிக்கனம் தரும் எல்.இ.டி., பல்புகளை மாற்றும் பணி

schedule
2015-06-04 | 10:41h
update
2026-05-12 | 00:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் நகராட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரக சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகளில் உள்ள ஹோலஜன் பல்புகளை மாற்றி விட்டு மின்சாரம் சிக்கனம் தரும் எல்.இ.டி., பல்புகளை மாற்றும் பணி நடந்து வருகிறது. இரவில் ஒளிரும் இரண்டு பல்புகளையும் படத்தில் காணலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.05.2026 - 00:55:55
Privacy-Data & cookie usage: