ஆய்வுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

schedule
2018-06-26 | 14:11h
update
2026-04-11 | 22:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தமிழகத்தில்மாவட்டம்தோறும்நடத்தப்படும்ஆளுநர்ஆய்வுசட்டப்படியேநடைபெறுவதாகஆளுநர்மாளிகைவிளக்கம்அளித்துள்ளது. தமிழகத்தில்பல்வேறுமாவட்டங்களிர்ஆளுநர்பன்வாரிலால்புரோகித்படிப்படியாகஆய்வுமேற்கொண்டுள்ளார். இதற்குபல்வேறுகட்சிகள்எதிர்ப்புதெரிவித்துவருகின்றன. திமுகஉள்ளிட்டகட்சிகள்ஆளுநரின்நடவடிக்கைக்குஎதிர்ப்புபோராட்டங்களைமுன்னெடுத்துவருகின்றன. இந்நிலையில், மாவட்டங்களில்நடக்கும்ஆய்வுதொடர்பாகஆளுநர்மாளிகைவெளியிட்டஅறிக்கையில், ஆளுநர்ஆய்வுசட்டப்படியேநடைபெறுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இதுஅரசியல்சட்டத்திற்குஉட்பட்டதுதான்எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர்ஆய்வுதொடர்பாகமஹாராஷ்டிராஅரசின்முன்னாள்தலைமைவழக்கறிஞர்தெரிவித்தகருத்தும், ஆளுநர்ஆய்வுதொடர்பாகஊடகங்களில்வெளியானசெய்திகள்மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 22:28:10
Privacy-Data & cookie usage: