உலக சுற்றுசூழல் தினத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி  – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

schedule
2018-06-30 | 16:53h
update
2026-04-19 | 00:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பள்ளிகல்வி துறை சார்பில்நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் மரக்கன்று நடும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்பங்கேற்று உரையாற்றினார்பள்ளிகல்வி துறை சார்பில்நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தினம் சென்னை வியாசார்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றதுஅதில் கலந்துக்கொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உலக சுற்றுசூழல் தினத்தை இங்கு தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.இயற்கை தாய், நமக்கு நிலம், நீர், என பல்வேறு வளங்களைவழங்கியுள்ளதாக கூறிய புரோகித் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற வாசகத்தைசுட்டக்காட்டி, இயற்கை சார்ந்த பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ்உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர் .

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 00:54:26
Privacy-Data & cookie usage: