வங்கிகளில்வாங்கியகடனைதிருப்பிசெலுத்ததான்தயாராகஉள்ளதாகபிரபலதொழிலதிபர்விஜய்மல்லையாதெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, விஜய்மல்லையாவெளியிட்டுள்ளஅறிக்கையில், வங்கிகடன்விவகாரம்தொடர்பாககடந்த 2015 ஏப்ரல் 15-ம்தேதிபிரதமர்மோடிமற்றும்நிதியமைச்சர்அருண்ஜெட்லிக்குகடிதம்எழுதியதாகதெரிவித்துள்ளார். ஆனால், எவ்விதபதிலும்ஜெட்லியிடம்இருந்துவரவில்லைஎனதெரிவித்துள்ளார்.