மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு, அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறியிருக்கிறார்.