கேரளாவில் பருவ மழை துவங்க உள்ளதால் தமிழகத்திலும் அவ்வப்போது மழைக்கான வாய்ப்பு

இயற்கை ஆய்வாளர் மழைராஜ்

schedule
2015-06-01 | 14:34h
update
2026-03-21 | 01:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: தமிழகத்தில் வெய்யலின் தாக்கம் குறையும். ராமநாதபுரம்இ சிவகங்கை, மதுரை, திருச்சி, நாகை உள்பட தென் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், தமிழகத்தில் பரவலாகவும் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

கேரளாவில் பருவ மழை துவங்க வாய்ப்புள்ளதால்இ தமிழகத்திலும் அவ்வப்போது மழைக்கான வாய்ப்புள்ளது. இதனால் வெய்யலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. – என இயற்கை ஆய்வாளர் மழைராஜ் தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.03.2026 - 01:29:29
Privacy-Data & cookie usage: