கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை : நாளை ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைக்கிறார்.

schedule
2015-09-17 | 13:42h
update
2026-06-19 | 18:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

கோ ஆப் டெக்சின் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை விழா நாளை ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைக்கிறார்.

பெரம்பலூர் ; பெரம்பலூர் நகரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட கைத்தறி ஆடைகள் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. (கதர்) கைத்தறி மற்றும் பட்டு ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுகிறது.

Advertisement

பெரம்பலூர் கோ – ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளது. முதல் விற்பனையை நாளை ஆட்சியர் தரேஸ்அஹமது துவக்கி வைக்கிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 18:56:50
Privacy-Data & cookie usage: