நிலவில்கால்தடம்பதித்தஇரண்டாவதுமனிதர்‘ என்றமாபெரும்சாதனைக்குசொந்தக்காரரானபஸ்ஆல்ட்ரின் (Buzz Aldrin), தமதுசொந்தபிள்ளைகளுக்குஎதிராகநிதிமோசடிவழக்குதொடர்ந்துள்ளார். அமெரிக்காவின்அப்போலோ 11 குழுவில்இடம்பிடித்திருந்தநீல்ஆம்ஸ்ட்ராங்கும், பஸ்ஆல்ட்ரினும்நிலவிற்குச்சென்றுவெற்றிகரமாகமனிதனின்முதலாவதுகால்தடத்தைபதிக்கும்முயற்சியில்ஈடுபட்டனர். நிலவைநோக்கியஇவர்களதுபயணமானதுஅமெரிக்கா, ரஷ்யாமட்டுமின்றிஒட்டுமொத்தநாடுகளின்கவனத்தையும்ஈர்த்தது. ஒருவழியாகநிலவைஅடைந்தஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும்உற்சாகம்கலந்தபதற்றத்தில்ஏவுகணையிலேயேஅமர்ந்திருந்தனர். அப்போது, நிலவின்மண்ணில்காலெடிஎடுத்துவைக்குமாறுஆல்ட்ரினுக்குநாஸாவிலிருந்துஆணைபிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஏவுகணையில்இருந்துஇறங்குவதற்குஆல்ட்ரின்தயக்கம்காட்டியதால், சமயோஜிதமாகசெயல்பட்டஆம்ஸ்ட்ராங்ஏவுகணையைவிட்டுஇறங்கி, நிலவில்கால்பதித்தமுதலாவதுமனிதர்என்றமகத்தானசாதனையைபடைத்தார்.