தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

schedule
2015-07-28 | 16:21h
update
2026-05-02 | 06:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பாராட்டினார். விளையாட்டு அலுவலர் (பொ) கலைச்செல்வன், பயிற்றுநர்கள் கோகிலா, சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 06:47:53
Privacy-Data & cookie usage: