சென்னைதலைமைச்செயலகம்முன்புமனைவி 2 குழந்தைகளுடன், தீக்குளிக்கமுயன்றகணவன், மனைவியைகாவல்துறையினர்கைதுசெய்துவிசாரணைநடத்திவருகின்றனர்.சென்னைஓட்டேரிபகுதியில்ஆக்கிரமிப்புவீடுகளைஅதிகாரிகள்அகற்றிவருகின்றனர். இதில்ஜெயகுமார்என்பவரின்வீடுஇடிக்கப்பட்டது. இதனால்மனமுடைந்தஅவர், மனைவிமற்றும்குடும்பத்துடன்தலைமைச்செயலகம்முன்புதீக்குளிக்கமுயன்றார். அப்போது, அவரைதடுத்தகாவல்துறையினர், கைதுசெய்துபூக்கடைகாவல்நிலையத்துக்குஅழைத்துச்சென்றுவிசாரணைநடத்திவருகின்றனர். மானியக்கோரிக்கைமீதானவிவாதம்நடைபெற்றுவரும்நிலையில்குடும்பத்துடன்ஒருவர்தலைமைச்செயலகம்முன்புதீக்குளிக்கமுயன்றநிகழ்வுபரபரப்பைஏற்படுதியுள்ளது.