Rain-Fallingபெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.

இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பெய்த மழை விவரம் (மி.மீ-ல்)

பெரம்பலூர் : 50 (5.செ.மீ), வேப்பந்தட்டை 36 (3.6 செ.மீ), தழுதாழை 39 (3.9செ.மீ), செட்டிக்குளம் 40 (4.செ.மீ) பாடாலூர் 34(3.4செ.மீ) என மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தின் மொத்த மழையளவு 199 மி.மீ(19.9 செ.மீ), சராசரி மழையளவு 39.80 மி.மீ(4 செ.மீ).


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!