பெரம்பலூரில் பஸ்ஸ்டாண்டில் அடையாளம்தெரியாத ஆண்சடலம்

schedule
2016-01-04 | 15:55h
update
2026-04-17 | 05:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் புதி பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆத்தூர் பேருந்து நிறுத்தும் பகுதியில் அடையாளம்தெரியாத 45வயதுமதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.இவர் யார்?எந்தஊர்? என தெரியவில்லை.இது குறித்து பெரம்பலூர் விஏஓ ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கிடந்தவரின் உடலைக்கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 05:11:18
Privacy-Data & cookie usage: