பெரம்பலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

schedule
2015-12-21 | 16:57h
update
2026-04-08 | 15:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூரை சேர்ந்தவர் நாரயணசாமி மகன் வீரமுத்து(40) விவசாயியான இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

Advertisement

இதனிடையே கடந்த சில வருடங்களாக காசநோயால் பாதிக்கப்பட்டுஅவதிக்குள்ளாகி வந்த வீரமுத்து மனமுடைந்து நேற்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனையறிந்த அவரது உறவினர்கள் வீரமுத்துவை மீட்டு உயிருக்குஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வீரமுத்து இறந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 15:25:28
Privacy-Data & cookie usage: