பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்:

பெரம்பலூர் 13 மி.மீ, செட்டிக்குளம் 43 மி.மீ, வேப்பந்தட்டை 7.40 மி.மீ, பதிவானது, தழுதாழை பாடாலூர் பகுதிகளில் மழை பதிவாகவில்லை.

மாவட்டத்தின் மொத்த மழையளவு : 63.40 மி.மீ, சராசரி மழையளவு : 12.68 மி.மீ


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!