பெரம்பலூர் மாவட்டத்தில் நபார்டு வங்கி உதவியில் கட்டப்பட்ட பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

schedule
2020-07-15 | 00:51h
update
2020-07-15 | 00:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The TN Chief Minister E.P.S inaugurated the bridges constructed with the assistance of NABARD in Perambalur district.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள எழுமூர் – மழவராயநல்லூர் சாலையில் ரூ.1.98 கோடியிலும், கொளக்காநத்தம் – சிறுகன்பூர் சாலையில் ரூ.1.45 கோடியில் நபார்டு வங்கி கடனுதவியுடன் கட்டப்பட்ட இரு புதிய பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர், அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 18:52:22
Privacy-Data & cookie usage: