பெரம்பலூரில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 25, வேப்பந்தட்டை 11.60, தழுதாழை 3 , செட்டிக்குளம் 10, பாடாலூர் 9, மொத்த மழையளவு : 58.6 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 11.72 மி.மீ என பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!