கர்நாடகசட்டப்பேரவையில்நடைபெற்றநம்பிக்கைவாக்கெடுப்பில்குமாரசாமிஅரசுவெற்றிபெற்றது. கர்நாடகசட்டப்பேரவைஇன்றுகூடியநிலையில், சபாநாயகராககாங்கிரஸ்கட்சியின்ரமேஷ்குமார்தேர்வுசெய்யப்பட்டார். இதேபோல்எதிர்கட்சித்தலைவராகஎடியூரப்பாதேர்வுசெய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்துபேசியமுதலமைச்சர்குமாரசாமி, தனக்குமக்கள்பெரும்பான்மைஅளிக்காதநிலையிலும், முதலமைச்சராகபதவிஏற்றதுவருத்தம்அளிப்பதாகதெரிவித்தார். கூட்டணிகட்சியின்ஆதரவேதன்னைமுதலமைச்சராக்கியுள்ளதாககுறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்துநம்பிக்கைவாக்கெடுப்புகோரினார்குமாராசாமி. இதனையொட்டிபா.ஜ.க. எம்.எல்.ஏக்கள்வெளிநடப்புச்செய்தனர். இதனைத்தொடர்ந்துநடைபெற்றநம்பிக்கைவாக்கெடுப்பில் 117 எம்.எல்.ஏக்கள்குமாரசாமிஅரசுக்குஆதரவுதெரிவித்துவாக்களித்தனர். இதனைத்தொடர்ந்துகுமாரசாமிஅரசுவெற்றிபெற்றதாகஅறிவிக்கப்பட்டது.