ஸ்பாட்ஃபைன்எனப்படும்அபராதத்தைடிஜிட்டல்முறையில்வாகனஓட்டிகள்செலுத்தும்முறைஅறிமுகம்செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துவிதிகளைமீறும்வாகனஓட்டிகளிடமிருந்துஅபராததொகையைபிடிப்பட்டஇடத்திலேயேஸ்பாட்ஃபைன்என்றமுறையில்ரொக்கமாகவசூலித்துஅதற்கானரசிதைவழங்கிவந்தனர். இதன்காரணமாகபோக்குவரத்துகாவலர்கள்மற்றும்பொதுமக்களிடையேஅன்மைகாலமாகமோதல்சம்பவம்அதிகரித்துவந்தது. இதைதவிர்க்கும்நோக்கில்விதிகளைமீறும்வாகனஓட்டிகளிடமிருந்துகட்டணதொகையைபாரதஸ்டேட்வங்கியின்ஆன்லைன்வங்கிசேவை, டெபிட்மற்றும்கிரேடிட்கார்டுகள், பேடிஎம்மொபைல்செயலிபோன்றநடைமுறைகள்மூலம்வசூலிக்கும்புதியமுறையைசென்னைகாவல்துறைநடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்காரணமாகவாகனஓட்டிகள்இருந்தஇடத்திலிருந்தேஅபராதகட்டனத்தைசெலுத்தமுடியும்என்றுநிலையைசென்னைகாவல்துறைஉருவாக்கியுள்ளது. இதுகுறித்துவிளக்கம்அளித்துள்ளபோக்குவரத்துகாவல்துறைகூடுதல்ஆணையர்அருண், இனிபோக்குவரத்துகாவல்துறையினர்பொதுமக்களிடம்எங்காவதுரொக்கமாகபணம்வசூலித்தால்அதுலஞ்சமாககருதப்படும்என்றும்தெரிவித்தார்இதைதொடர்ந்துசென்னைகாவல்ஆணையர்விஸ்வநாதன்இதுஒருஎளியமுறைஎன்றும்இன்றுமுதல்காவலர்கள்பொதுமக்களிடம்பணத்தைவாங்கமாட்டார்கள்என்றும்தெரிவித்தார். மேலும், பொதுமக்களும்காவல்துறையிடம்பணம்கொடுப்பதைதவிர்க்கவேண்டும்என்றும்அவர்வேண்டுகோள்விடுத்துள்ளார்.