மரண அறிவிப்பு : சுபிக்‌ஷா சாமிநாதனின் தாயார் திருமதி சாரதாம்பாள் காலமானர்.

schedule
2016-04-21 | 12:35h
update
2026-06-23 | 03:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் – வேப்பந்தட்டையில் சுபிக்‌ஷா கிராம வளர்ச்சி நிறுவனம் – ( சமூக சேவை ) நடத்தி வரும் திரு. சுவாமிநாதனின் தாயாரும், சுப்ரமணியன் மனைவியாருமான திருமதி. சாரதாம்பாள் (ஆசிரியர்) இன்று காலமானர். அவருக்கு வயது (89).

Advertisement

அம்மையாரது இறுதி சடங்கு நாளை 22.4.2016 காலை 8 மணியளவில் பெரம்பலூரில் எளம்பலுர் சாலை, குளோபல் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடைபெறும் என ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

– இவண், அண்னாரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 03:25:38
Privacy-Data & cookie usage: