மரண அறிவிப்பு : ஸ்ரீஅம்மன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் திரு.மனோகரனின் தயார் பெ.சுப்பம்மாள் இயற்கை எய்தினார்

schedule
2015-06-09 | 15:17h
update
2026-10-21 | 06:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

ஸ்ரீஅம்மன் பஸ் உரிமையாளரும் எங்களது நண்பருமான திரு.மனோகரனின் தாயார் பெ.சுப்பம்மாள் இன்று மாலை இயற்கை எய்தினார்.

அண்ணாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், பணியாளர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

அம்மையாரது நல்லடக்கம் நாளை பெரம்பலூர் புதிய நிலையம் அருகே உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் – காலைமலர்.காம்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.10.2026 - 06:59:33
Privacy-Data & cookie usage: