வட கொரியாவுக்கு வால் புடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்..

schedule
2018-05-29 | 14:20h
update
2026-04-19 | 02:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பொருளாதாரவளர்ச்சிஅடைந்தநாடாகவடகொரியாதிகழும்எனஅமெரிக்கஅதிபர்டிரம்ப்தெரிவித்துள்ளகருத்தால், அதிபர்கிம்டனானசந்திப்புமீண்டும்நடைபெறும்என்றஎதிர்பார்ப்பைஅதிகரித்துள்ளது. இதுகுறித்துடிரம்ப்வெளியிட்டுள்ளடுவிட்டர்பதிவில், அதிபர்கிம்முடனானதமதுசந்திப்பிற்குஏற்பாடுசெய்யஅமெரிக்ககுழுவினர்வடகொரியாவைசென்றடைந்ததாகவும், பொருளாதாரம்மற்றும்நிதியியலில்மிகச்சிறந்தவளர்ச்சிகண்டநாடாகவருவதற்கானஅனைத்துசாத்தியக்கூறுகளும்வடகொரியாவிடம்காணப்படுவதாகவும்தெரிவித்துள்ளார். மேலும், ஏதோஒருநாளில்வடகொரியாவின்பொருளாதாரவளர்ச்சிஉலகிற்குதெரியவரும்என்றும், தமதுஇந்தகருத்தைஅதிபர்கிம்ஏற்றுக்கொள்வதாகவும், இதுநடந்தேறுவதுஉறுதிஎனவும்டிரம்ப்அந்தடுவிட்டர்பதிவில்குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 02:50:21
Privacy-Data & cookie usage: