வேப்பந்தட்டை அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்

schedule
2015-08-21 | 19:11h
update
2026-03-29 | 03:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 40). இவருக்கு சொந்தமான கூரை வீடு இன்று மாலை வீட்டில் ஆள் யாரும் இல்லாத போது தீடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், அருகில் உள்ள வீடுகளுக:கு தீ பரவாமல் தடுத்தனர்.

Advertisement

அப்போது ராஜேந்திரனின் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீக்கான காரணம் மின்கசிவு எனவும், அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடா;பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.03.2026 - 03:10:03
Privacy-Data & cookie usage: