வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் திட்டமிடல் பயிற்சி

schedule
2015-09-29 | 19:09h
update
2026-04-10 | 22:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தீவிர பங்களிப்புடன் கூடிய திட்டமிடல் பயிற்சி நடைபெற்றது.

Advertisement

பயிற்சியினை மாவட்ட திட்ட அதிகாரி சிவராமன் துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் கல்யாணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட பொறியாளர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி செந்தில் ஆகியோர் பயிற்சியளித்தனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 22:44:38
Privacy-Data & cookie usage: