குடியுரிமை சட்டத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி 1 லட்சம் கையெழுத்து; ஐ.ஜே.கே தலைவர் ரவிபச்சமுத்து தொடங்கி வைத்தார்.

schedule
2020-02-02 | 09:45h
update
2020-02-02 | 09:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

1 lakh signatures urging government to withdraw citizenship law; Inauguration of IJK leader Ravibachamuttu.

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்சசியை இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து தொடங்கி வைத்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி. முகுந்தன், ம.தி.மு.க.அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் க.வரதராஜன், இந்திய தொழிலாளர் கட்சி தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சி .தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சி.தமிழகமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், பாடாலூர் சோமு .மதியழகன், மருவத்தூர் சி. இராஜேந்திரன், நகர செயலாளர் எம். பிரபாகரன், பேரூர் கழக செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், பி.சேகர், மு.வெங்கடேசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ)அப்துல் பாரூக், மாவட்ட கலை இலக்கிய பேரவ அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ. ரமேஷ் , மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ் , மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி , மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா , மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி.காட்டுராசா, ஏ.எம்.கே. கரிகாலன், அ.ரசூல்அகமது, பெ.அன்பழகன், தங்க கமல், தொ.மு.ச. பேரவை கவுண்சில் மாவட்ட செயலாளர் ஆர். ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்னன், முன்னாள் சேர்மன் க.முத்துக்கன்னு, நகர பொருளாளர் பெ.முத்துக்குமார் ,நகர துனைச் செயலாளர் சபியுல்லா, வார்டு கழக செயலாளர்கள் கார்த்திகேயன், சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பொ.சந்திரன், கழக முன்னோடிகள் வா.வரதராஜ், பசும்பலூர் ஜெயபால், கல்பாடி ராமச்சந்திரன், குடிக்காடு கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வனிதா சுப்ரமணியன், க.சின்னசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல் கரீம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், ப. இராஜேஷ், இரா.கணேசன், ரா.சிவக்குமார், மா.பிரபாகரன், ரா. அன்புச்செல்வன், இரா. அருண் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.07.2026 - 22:59:45
Privacy-Data & cookie usage: