10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து! அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!! தமிழக அரசு

schedule
2020-06-09 | 09:22h
update
2020-06-09 | 09:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

10th Class Exams canceled! Announced that everyone passed !! Government of Tamil Nadu

Advertisement

10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 10 ஆம் வகுப்பில் 80%மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையிலும், 20%வருகை அடிப்படையில் கணக்கிடப்படும்! 10 மற்றும்11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 100%சதவிகிதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!

12 ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் தேதி பின்னர் சூழ்நிலைக்கேற்ப அறிவிக்கப்படும்!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 12:20:39
Privacy-Data & cookie usage: