பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 118 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி: 4 பேர் பலி!

schedule
2021-06-07 | 17:26h
update
2021-06-07 | 17:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

118 people confirmed infected with the virus in a single day in Perambalur district today: 4 killed!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 9 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 118 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தகவல்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,926 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 1,725 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், இதுவரை 113 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 19:29:27
Privacy-Data & cookie usage: