போலீசாரால் கைப்பற்றப்பட்ட 1540 லிட்டர் எரிசாராயம் ஏலம் அறிப்பு; பெரம்பலூர் கலெக்டர்

schedule
2020-12-01 | 03:58h
update
2020-12-01 | 03:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

1540 liters of Sprit seized by police auction notice; Perambalur Collector

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு குற்றவழக்கு எண். 76-2019இன்படி பறிமுதல் செய்து, கைப்பற்றப்பட்ட 1540 லிட்டர் எரிசாராயத்தினை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உதவி ஆணையர்(கலால்) அலுவலகத்தில் டிச9. அன்று காலை 11.00 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி ஏலத்தில் “தமிழ்நாடு திருத்தப்பட்ட ஆவி (ஸ்பிட்) விதிகள்-2000”இன்படி உரிமம் பெற்ற உரிமதாரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 20:08:47
Privacy-Data & cookie usage: