18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

schedule
2018-07-04 | 16:31h
update
2026-03-27 | 22:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

18 எம்.எல்.ஏக்கள்தகுதிநீக்கவழக்கை 3வதுநீதிபதிசத்தியநாராயணன்வரும் 23 ஆம்தேதிக்குஒத்திவைத்தார். டிடிவிதினகரன்ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 18 பேரைசட்டப்பேரவைத்தலைவர்தகுதிநீக்கம்செய்ததுதொடர்பானவழக்கில்சென்னைஉயர்நீதிமன்றம்தலைமைநீதிபதிஇந்திராபானர்ஜிமற்றும்நீதிபதிசுந்தர்ஆகியோர்அடங்கியஅமர்வுமாறுபட்டதீர்ப்புவழங்கியது. இதனையடுத்துஇந்தவழக்கு 3வதுநீதிபதிக்குமாற்றப்பட்டது. இந்தவழக்கு 3வதுநீதிபதிசத்தியநாராயணன்முன்புஇன்றுவிசாரணைக்குவந்தது. அப்போது, வரும் 23 ஆம்தேதிமுதல் 27 ஆம்வரைதகுதிநீக்கவழக்குநாள்தோறும்விசாரிக்கப்படும்என்றுகூறிவழக்கைஅவர்ஒத்திவைத்தார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 22:02:17
Privacy-Data & cookie usage: