பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு!

schedule
2022-09-30 | 17:26h
update
2022-09-30 | 17:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2 days holiday for Tasmac shops in Perambalur district : Collector notice!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப். எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் காந்தி ஜெயந்தி (02.10.2022) மற்றும் மிலாடி நபி (09.10.2022) முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு உலர் தினமாக, விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 00:29:27
Privacy-Data & cookie usage: