2 killed in electric shock at different places in Perambalur district!

பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் தனது வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் சபரீசன்(35), என்பவரும், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்தில் பிச்சை பிள்ளை என்பவரது வயலில் விவசாய கூலி வேலைக்குச் சென்ற அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன்(50), என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இந்த இரு உயிரிழப்பு சம்பவங்கள் குறித்து பெரம்பலூர் மற்றும் வி.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!