பெரம்பலூர் அருகே 2வது அம்மா மினி கிளினிக்கை ஆர்.டி. ராமச்சந்திரன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

schedule
2020-12-28 | 00:47h
update
2026-05-29 | 17:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2nd Amma Mini Clinic near Perambalur R.T Ramachandran MLA opened.

Advertisement

பெரம்பலூர் அடுத்த மேலப்புலியூர் ஊராட்சி திருப்பெயர் கிராமத்தில் 2வது அம்மா மினி கிளினிக்கை குன்னம் எம்.எல்.ஏ ஆர்.இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த போது எடுத்தப்படம். அருகில், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழச்செல்வன், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கீதாராணி, ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், ஊராட்சித் தலைவர் ராஜமோகன், ஒன்றிய கவுன்சிலர்அருணாபாண்டியன், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.05.2026 - 17:07:10
Privacy-Data & cookie usage: