ஆ.இராசா எம்.பி மனைவி பரமேஸ்வரியின் 2ம் ஆண்டு நினைவு நாள்: ஆயிரம் பேருக்கு மரக்கன்று வழங்கப்பட்டது; அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

schedule
2023-05-29 | 18:33h
update
2023-05-29 | 18:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2nd anniversary of Parameshwari, wife of A. Raja MP: 1000 saplings were given; Ministers offered floral tributes.

 

தி.மு.க.துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.இராசா-வின் மனைவி மறைந்த மு.அ. பரமேஸ்வரி-யின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், இன்று பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது.
அதில், கலந்து கொண்ட ஆ.இராசா.எம்.பி.- அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர்- சி.வெ.கணேசன் மலரஞ்சலி செலுத்தினர். அப்போது, 1000 பேருக்கு மரக்கன்றுகளை ஆ.இராசா வழங்கினார்!

வேலூர் கிராமத்தில் உள்ள பரமேஸ்வரியின் சமாதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், திமுக தொண்டர்கள், ஆ.இராசாவின் ஆதரவாளர்கள் அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்தினர்.

இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகர் (திருவையாறு), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), (சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோணம்), எம்.பிரபாகரன்(பெரம்பலூர்), கா.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்), கு.சின்னப்பா(அரியலூர்),

பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், ஆ.இராசா குடும்ப உறுப்பினர்கள் மயூரிஇராசா, ஆ.ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், ஆ.சிவசண்முகம், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், ஆசிரியர் ரா. பச்சமுத்து, விஜயாம்பாள்பச்சமுத்து, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பொறியாளர் இரா. ப.பரமேஷ்குமார், ரெங்கராஜ், கமலாரெங்கராஜ், உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன்,

பெரம்பலூர் அரசு வழக்கறிஞர் சந்தானலெட்சுமி, பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம், போலீஸ் எஸ்பி ஷ்யமளாதேவி, மாநிலங்களை உறுப்பினர் ஏ.எம்.அப்துல்லா, கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, கழக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மின்னம்பலம் ஆசிரியர் அ.காமராஜ், தொழிலதிபர்கள் அஸ்வின் கணேசன், சுப்புடு,

Advertisement

திருமானூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் தனபால், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ஐ. கென்னடி, வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி,‌டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, மாநில இலக்கிய அணி அமைப்பாளர் புலவர்.கவிதைப்பித்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், என்.ஜெகதீஸ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், வழக்கறிஞர் சந்திரமோகன், தமிழக சிறப்பு டெல்லி வழக்கறிஞர் துரை.குமணன், ஒன்றிய கழக செயலாளரகள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லத்தம்பி, தி.மதியழகன், வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனாஅண்ணாதுரை, பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர்கள் சாந்தாதேவிகுமார், எம்.ரெங்கராஜ்,
பேரூர் கழக செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலட்சுமி சேகர்,ஜாஹிர் உசேன், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ், வள்ளியம்மை ரவிச்சந்திரன், பாக்கியலட்சுமி செங்குட்டுவன், துணை தலைவர்கள் செல்வலட்சுமிசேகர், எ.ரசூல்அகமது,
சரண்யா, சென்னை தொ.மு.ச. தலைவர் ராஜகாந்தம்,

கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சி.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமைசெயற்குழு உறுப்பினர் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, நீலகிரி அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆனந்தன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்ரீ.ஜோஸ், முன்னாள் சேர்மன் அமிர்தலிங்கம், உடுமலைப்பேட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் வேலுச்சாமி, கூடலூர் நகரச்செயலாளர் இளஞ்செழியன், கூடலூர் பொதுக்குழு உறுப்பினர் சீனி, நீலகிரி நகர் மன்ற உறுப்பினர் விசாலாட்சி, ஊட்டி விஜி,

கூடலூர் நகர் மன்ற உறுப்பினர் வெண்ணிலா, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சத்தியமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பந்தலூர் ராஜ்குமார், காரமடை ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எம்‌.டி. ஆறுமுகம், காரமடை நகர கழக செயலாளர் வெங்கடேஷ், மற்றும் கல்யாணசுந்தரம் வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, மேட்டுப்பாளையம் இளைஞரணி அமைப்பாளர் அஷ்ரப், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி,புஞ்சைபுளியம்பட்டி நகர கழக செயலாளர் சிதம்பரம்,அன்னூர் ஒன்றிய கழக செயலாளர் மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், தாளவாடி குப்புராஜ், அவிநாசி ஒன்றிய கழக செயலாளர்கள் பால்ராஜ், சிவப்பிரகாசம், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும்- அரசு குற்றவியல் வழக்கறிஞர் பா.செந்தில்நாதன்,

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர். முத்தரசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி.காட்டுராசா, ஏ.எம்.கே.கரிகாலன்,
டி.ஆர்.சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர்கள் எசனை ஆறுமுகம், மு.விஜயரத்தினம், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், வனிதாசுப்ரமணியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், ஆர்.அருண், ரா.சிவா, மா.பிரபாகரன்,
அன்புச்செல்வன், ஆர்.கணேசன், பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலர் துரை.காமராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும், மேட்டுப்பாளையம், கூடலூர், அன்னூர் மற்றும் பெரம்பலூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 08:45:29
Privacy-Data & cookie usage: