பெரம்பலூர் மாவட்டத்தில், 2வது நாளாக மழை! விவசாயிகள் மகிழ்ச்சி!

schedule
2023-10-08 | 18:15h
update
2023-10-08 | 18:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2nd day of rain in Perambalur district! Farmers are happy!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 2வது நாளாக பெய்தாதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று, எசனை, அனுக்கூர், அரசலூர், அன்னமங்கலம், உள்ளிட்ட பச்சை மலைத் தொடர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இன்று, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மக்காச்சோளம், பருத்தி, பயிறு, உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்ததால் பயிர்கள் வாட தொடங்கியது இதனால் பெரும் கவலையில் இருந்த விவசாயிகள் பெரும் மகிழச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 00:17:10
Privacy-Data & cookie usage: