2வது நாளாக கனமழை : பெரம்பலூர் அருகே மாடு ஆற்றில் அடித்து சென்றது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது

schedule
2017-08-14 | 20:18h
update
2026-09-24 | 21:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2nd day of rain: swept into the river the cow near in perambalur. Water is also in the houses

பெரம்பலூர் நகர் மற்றும் குன்னம், வேப்பூர், லப்பைக்குடிக்காடு, வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, அம்மாபாளையம், செட்டிகுளம், பாடாலூர் உட்பட பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் 2வது நாள் தொடர் மழையின் காரணமாக மருதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தெற்குமாதவி கிராமத்தை சேர்ந்த சித்ரா என்பவரின் பசு மாடு அடித்து செல்லப்பட்டது. மேலும் அதே கிராமத்தில் 5க்கும் மேற்ப்பட்டோரின் வீட்டில் மழைநீர் புகுந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.09.2026 - 21:53:10
Privacy-Data & cookie usage: